From the Web (FTW) #16: A conspiracy against ‘Kanguva’?
- Trinity Auditorium

- Nov 20, 2024
- 1 min read
நான் கங்குவா சினிமாவின் தரம், சுவை பற்றிப் பேசவரவில்லை. அந்த சினிமா வெளிவந்தபோது மிகச்சில நிமிடங்களுக்குள் இணையவெளியில் மிகப்பெரிய ஒருங்கிணைந்த தாக்குதல் உருவானது ரசிகர்களால் அல்ல என்பதை கொஞ்சம் அறிவுடையோர் எவரும் காணமுடியும். ஒரு சினிமா நன்றாக இல்லை என்றால் எந்த அறிவுள்ள மனிதனும் கொந்தளிக்கவோ கீழ்த்தர வசைகளில் இறங்கவோ மாட்டான். ஆனால் கங்குவா பற்றிய கருத்துக்கள் விமர்சனங்கள் அல்ல, நேரடியான தாக்குதல்கள்.
You can read the rest here.
PS: He seems to have liked the film, and thinks it could become a cult classic.





Comments