
Trinity Auditorium
Jul 30, 202314 min read
Readers Write In #611: ஓடினேன்
By Soorya N பாருடி குழந்தை ! அம்பாள் முகம் எப்படி அலங்காரம் பண்ணி இருக்கா பாரு. உம்மாச்சி பாரு, உம்மாச்சி பாரு என்று பாட்டி குழந்தயிடம் சொன்னால் . கோவில் பிரகாரம் சிறியதாய் இருந்தது. 4-5 பெரு இருந்தார்கள்.குழந்தை அழ ஆரம்பித்தது , “பாட்டி ” இதோ ஆயிடுத்து போலாம் போலாம் என்று தாலாட்டினால். உள்ளே இருந்து பூசாரி வந்து குழந்தைக்கு விபூதி வெய்த்து ,அர்ச்சனை செய்த மாலையை பாட்டியிடம் குடுத்தார். பாட்டி மாலையை வாங்கி […]














